செய்திகள்

இன்றைய காலநிலையில் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்அடிப்படையில், சப்ரகமுவ , ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி ,மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும்.

இதேவேளை , கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த கடும் மழை காரணமாக நீர்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button