செய்திகள்
நாமல் உள்ளிட்ட மூவர் கைது
நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது குறித்து வாக்குமூலம் அளிக்க பொலிஸில் ஆஜரான நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மூவரை அம்பாந்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேலும், இரண்டு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிங் நிறப்பதில் விளையாடிய முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றிபெற்று தனது டெஸ்ட் அந்தஸ்தை நிருபித்தது.
இதுவேளை, டுபாயில் வைத்து பாகிஸ்தானை வெள்ளையடிப்புச் செய்து வெற்றிபெற்று இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அபுதாபியில் இடம்பெற்றது.
இந்நிலையில் அபுதாபியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றிபெற்று 1-0 என இலங்கை அணி முன்னிலை பெற்றிருந்தது.