செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு மற்றுமொரு புதிய பதவி.!

டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, நாமல் ராஜபக்ஷ, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நாமல் ராஜபக்ஷ, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Image

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com