சமூகம்

நாளாந்தம் 40 கோடி லீட்டர் நீர் விரயம்

நாளாந்தம் 40 கோடி லீட்டர் நீர் விரயமாவதாக கணக்கிடப்பட்டுள்ளதாக இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து தொழில்நுட்ப பணிப்பாளர் ஜயனாத் ஹேரத் தெரிவிக்கும்போது .

தரமற்ற நீர் குழாய் கட்டமைப்புக்களே இதற்கான காரணம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வொன்று இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com