செய்திகள்

நாளைய தினத்தை தேசிய துக்கதினம்

நாளைய தினத்தை தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று முற்பகல் கூடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அவசரகால சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பிற்கான சரத்தை மாத்திரம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் வர்த்தமானியில் அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com