செய்திகள்

நாளைய தினம் தொழுகை பிரார்த்தனைகளை 20 நிமிடத்துடன் மட்டுப்படுத்துமாமாறு அறிவிப்பு!

பொதுமக்களின் பாதுகாப்பை கருதிற் கொண்டு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, அனைத்து பள்ளிவாசல்களுக்கும் நாளைய தினம் தொழுகை பிரார்த்தனைகளை 20 நிமிடத்துடன் மட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

தீவிரவாதிகள் பள்ளிவாசல்களும் குண்டுத்தாக்குதல்கள் நடாத்தக் கூடும் என்ற புலனாய்வுத்துறையின் தகவலுக்கு அமைய, போலீஸ் மா அதிபர் சகல பள்ளிவாசல் தலைமைகளுக்கும் அதே போன்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எனவே நாளைய தினம் சகல பள்ளிவாசல்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்குமாறு முப்படைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button