செய்திகள்

நாளைய தினம் விசேட சுற்றிவளைப்பு

நாளைய தினத்துக்கான விருந்துபசார நிகழ்வுகளை குடும்பத்தாருடன் மாத்திரம்
மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் பொதுமக்களிடம் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.

மேலும், நாளைய தினம் தீர்மானம் மிக்கதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி
பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் விசேட
சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button