விளையாட்டு

நாளை பாகிஸ்தானுக்கு பயணமாகிறது இலங்கை அணி

 பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி நாளை அந்நாட்டுக்கு பயணமாகவுள்ளது.

இரு அணிகளும் மூன்று ஒருநாள் மற்றும் 03 இருபதுக்கு 20 போட்டிகளில் மோதவுள்ளன.

ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் தலைவராக லஹிரு திரிமன்னே செயற்படவுள்ளார்.

இருபதுக்கு 20 தொடரில் இலங்கை அணியின் தலைவராக தசுன் சானக்க வழிநடத்தவுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related Articles

Back to top button
image download