கண்டிசெய்திகள்மலையகம்

நாவலப்பிட்டி நகரின் வர்த்தக நிலையங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை பூட்டு.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக நாவலபிட்டிய நகரில் வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.

நாவலபிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்திற்குட்பட்ட பகுதியில் 16 பேருக்கு இன்று (15) கொரோனா தொற்று உறுதியானதை அடுத்தே நாவலபிட்டி வர்த்தக சங்கத்தினர் இத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

நாவலபிட்டி நகர் முழுவது தொற்று நீக்கி தெளிக்கப்பட்ட பின்னர் மீண்டும் 18 ஆம் திகதி வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் என வர்த்தக சங்கத்தின் தலைவர் கித்சிரி கருணாதாஸ தெரிவித்தார்.

Related Articles

Back to top button