செய்திகள்மலையகம்

நியுசெடல் தோட்டத்தில் சுமார் 30 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் .!

களுத்துறை மாவட்ட ஹொரண, மதுராவல இல 637 கிராம சேவகர் பிரிவிற்குற்பட்ட நியுசெடல் தோட்டத்தில் சுமார் 30 குடும்பங்கள் கொரோனா தொற்று வைரஸ் சந்தேகத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான 27 பேர் குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு இரு கொவிட் மரணங்களும் சம்பவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com