...
விளையாட்டு

நியூஸிலாந்து அணியை வெற்றிகொண்டது பாகிஸ்தான்

இருபதுக்கு20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில், நேற்று (26) நியூஸிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

சார்ஜாவில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 135 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி, 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், வெற்றி இலக்கை அடைந்தது.


Related Articles

Back to top button


Thubinail image
Screen