அரசியல்
நிலையான அரசாங்கம் ஒன்று இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது

நிலையான அரசாங்கம் ஒன்று இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொடிகாவத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக நிலையான அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.