மலையகம்விளையாட்டு

நிவ் ஸ்டார் இளைஞர் கழகத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கிம்பிரி அணி வெற்றி!

13 மற்றும் 14 ஆகிய இரு தினங்களில் நிவ் ஸ்டார் இளைஞர் கழகத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் நாற்பது அணிகள் பங்குபற்றினர்.

போட்டிகள் நோட்டன் டிவிசன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன.

இருதினங்களாக இடம்பெற்ற இப்போட்டியில் முதலாமிடத்தை கிம்பிரி அணியும், இரண்டாம் இடத்தை ஸ்கைலேண்ட் அணியும் மூன்றாமிடத்தை செவன் ஸ்டார் B அணியும் பெற்றுக்கொண்டார்கள்.

அணிகளுக்கான வெற்றிக்கேடயங்களும், பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டன. போட்டிகளின் பரிசளிப்பு வைபவத்தின் சில பதிவுகள்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com