மலையகம்விளையாட்டு

நிவ் ஸ்டார் இளைஞர் கழகத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் ஸ்கைலேண்ட் அணி முதலிடம்!

நோட்டன் டிவிசன் நிவ் ஸ்டார் இளைஞர் கழகத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் வெற்றியணியாக ஸ்கைலேண்ட் (L.D.K.) (கீ.பி.) அணியும், போட்டியின் இரண்டாவது இடத்தை ஒஸ்போன் (மே.பி.)அணியும், மூன்றாமிடத்தை நிவ் ஸ்டார் அணியும் பெற்றுக்கொண்டது.

இறுதிப்போட்டியின் சிறந்த வீரராக பிரதீப்பும் மற்றும் சிறப்பான பந்து வீச்சுக்காக குகன் ஆகியோர் தங்களுக்கான கேடயங்களை பெற்றுக்கொண்டர்.

Related Articles

Back to top button