அரசியல்

நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ள கோத்தபாய ராஜபக்ச

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

தங்காலை , வீரகெட்டிய – மெதமுலன டீ.ஏ.ராஜபக்ச நினைவு அருங்காட்சிய நிர்மாண பணியின் போது 33 மில்லியன் ரூபா முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் 7 குற்றப்பத்திரங்களை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், கோட்டபாய ராஜபக்ச நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com