...
செய்திகள்

நீதிமன்றம் காவல்துறைமா அதிபருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.!

நீதிமன்றில் முன்னிலையாகும் காவல்துறைமா அதிபர் சி.டீ. விக்ரமரத்னவுக்கு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கிய சாட்சியமளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (29) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, காவல்துறைமா அதிபருக்குக் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen