மலையகம்

நீதியான முறையில் நிதிக் கொள்கை மலையகத்துக்கு கிடைத்த பெருமை

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சுக்கு சிறந்த நிதிச் செயலாற்றுகைக்காக வெள்ளி விருதினை பெற்றுகின்றது.
பாராளுமன்ற அரசாங்க பொது கணக்குகள் குழுவின் ஏற்பாட்டில் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சிறந்த நிதிச் செலாற்றுகைக்கான வெள்ளி விருதை மலை நாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்சனி நடராஜபிள்ளைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் அரசாங்க பொது கணக்குகள் குழுவின் ஏற்பாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டின் நிதிக்கட்டுப்பாடு பற்றிய சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு கட்டுப்பட்டு செயலாற்றுகை தொடர்பில் திருப்திகரமான பெறுபேற்றினை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கான தேசிய விருது வழங்கும் வைபவத்திலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button