மலையகம்

நீராடச் சென்றவர் உயிரிழப்பு

கண்டி – பன்வில, ஹூலு கங்கையில் நீராடச் சென்ற நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு ஒருவரை காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போயுள்ளவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் குறித்த பிரதேச மக்கள் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button