சமூகம்

நீராடச் சென்ற நபர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – அல்வாய் பிரதேசத்தில் நீராடச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நீராடச் சென்று வீட்டுக்கு திரும்பாத காரணத்தினால் கொடிகாமன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டிற்கு அமைய சம்பவம் தொடர்பில் கடற் படையினர் மேற்கொண்ட விசாரணையில் நீர் தேக்கம் ஒன்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் – அல்வாய் – கால்ட்டி பிரதேசத்தினை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button