செய்திகள்மலையகம்

நீரில் அடித்துச்செல்லப்பட்டு இரு பிள்ளைகளின் தந்தை பலி

எட்டியாந்தோட்டை, கந்தலோயா கீழ்ப் பிரிவில், நீரில் அடித்துச்செல்லப்பட்டு 39 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழந்துடைந்துள்ளார்.

மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் நடராஜ் என்பவரே, இவ்வாறு உயிரிழந்துடைந்துள்ளார்.

இன்று காலை சடலம் மீட்கப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com