Breaking Newsசெய்திகள்

நீர்கொழும்பு பெரியமுள்ள பகுதியில் பாரிய விபத்து

நீர்கொழும்பு செய்தியாளர் -நயன்

 

குறித்த விபத்து இன்று மதியம் ஏற்பட்டுள்ளது.

கற்கள் ஏற்றிக்கொண்டு சென்ற ரயில் ஒன்றுடன் ஜீப் ரக வாகனம் ஒன்று மோதியதில் வாகனம் முழுமையாக சேதம் அடைந்ததோடு குறித்த ஜீப் வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் , மனைவி இரண்டு குழந்தைகளுடன் மொத்தமாக ஆறு பேர் பலத்த காயங்களுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுட்டுள்ளார்கள்.

குறித்த விபத்துக்குள்ளான வாகனத்தை அகற்றிக் கொள்ள முடியாமல் ரயில் அதே இடத்தில் நீண்ட நேரம் தரித்து இருக்க வேண்டிய நிலை ஏற் பட்டது.

Related Articles

Back to top button