காலநிலைசெய்திகள்

நீர்மட்டம் அதிகரிப்பு.

நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 83 வீதம் வரை அதிகரித்துள்ளது.

நீர்மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு கடந்த சில தினங்களில் கிடைத்த மழைவீழ்ச்சியினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் நாளாந்தம் மின் உற்பத்தி ஒட்டு மொத்த மின் உற்பத்தியில் 55 வீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button