செய்திகள்

நுவரலியாவில் கொரோனாவால் மேலும் 6 பேர் பலி

நாட்டில் மேலும் 42 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 29 ஆண்கள், 13 பெண்கள் உள்ளடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் நுவரெலியா மாவட்டத்தில் 6 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனடிப்படையில் நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 405 ஆக அதிகரித்துள்ளது.

Image
Image
Image
Image

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com