...
செய்திகள்

நுவரெலியாவில் அதிக மழையால் விவசாயமும்.வியாபாரமும் பாதிப்பு

சீரற்ற காலநிலையின் காரணமாக   நுவரெலியா நகரம் ,வர்த்தக நிலையங்கள் , விவசாச நிலங்கள் அதிகமாக  பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
நுவரெலியாவில்  23/10/2022 மாலைபெய்த கடும் மழையால் நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் அதிகமான விவசாய நிலங்கள்  பாதிக்கப்பட்டுள்ளது.வர்த்தக நிலையங்களில் வெள்ள நீர் புகுத்ததால் வியாபாரமும் பாதிக்கப்பட்டது
வாகன சாரதிகள் பனி மூட்டம் மற்றும் மழையுடனான காலநிலை நிலவும் போது தமது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயன்படுத்துவதன் மூலம் விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செ.திவாகரன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen