செய்திகள்நுவரெலியாமலையகம்

நுவரெலியாவில் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

நுவரெலியா பொது சுகாதார அதிகாரி காரியாலத்திற்கு உட்பட்ட நுவரெலியா நகர தனியார் வங்கிகள், வைத்தியசாலைகள், காப்புறுதி நிறுவன ஊழியர்கள், இராணுவத்தினர்கள், மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பலருக்கும் முதலாம் கட்ட கொரோனா தடுபூசிகளும், இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. 

இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை நுவரெலியா மாநகர சபை பொது சுகாதார பிரிவு அதிகாரி பி.ஏ.பிட்டிகல தலமையில் “என்றென்றும் ஒரணியாக சுகாதார சேவை” எனும் தொணியில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

டி.சந்ரு.

Related Articles

Back to top button