ஆன்மீகம்நுவரெலியாமலையகம்

நுவரெலியாவில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான புதிய பாடத்திட்ட நூல் ..?

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான புதிய பாடத்திட்ட நூல் வெளியீட்டு நிகழ்வு நுவரெலியாவில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 31.03.2019 திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 நுவரெலியா ஹாவெலிய ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயத்திலேயே குறித்த நிகழ்வு இடம் பெறவுள்ளது.

இந்து கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து நுவரெலியா மாவட்ட அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கும் இந்த நிகழ்வில் பங்குகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button