செய்திகள்

நுவரெலியாவில் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவு

டி சந்ரு

நுவரெலியா பொது வைத்தியசாலையில் நேற்று இரண்டு கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனை எமது மலையகம் செய்தியாளர் உறுதிப்படுத்தினார்.

நுவரெலியா ஆவாஎலிய மற்றும் கந்தப்பளை பூப்பனையை சேர்ந்த 81 மற்றும் 79 வயதான ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அதற்கமைய கந்தப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை இரண்டு கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com