செய்திகள்நுவரெலியாமலையகம்

நுவரெலியாவில் எரிபொருளுக்கு ‘டோக்கன்’ விநியோகம் ஆரம்பம்

டி.சந்ரு செ.திவாகரன்

இன்றைய தினம் நுவரெலியா லங்கா ஐ ஓ சி எரிபொருள் நிலையத்திற்கு 6600 லீற்றர் பெட்ரோல் வருகை தந்தபோது நுவரெலியா பிரதேச செயலாளர் வீதுன சம்பத் தலையீட்டின் மூலம் அனைத்தும் வாகனங்களுக்கும் பெட்ரோல் வழங்கும் நோக்கில் மோட்டார் சைக்கிள்களுக்கு 2000 ரூபாய்க்கும் , முச்சக்கர வண்டிகளுக்கு 3000 ரூபாய்க்கும் ஏனைய வாகனங்களுக்கு 8000 ரூபாய்க்கு வழங்குவதற்கு தீர்மானம் செய்து அமைதியான முறையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எரிபொருள் வரிசையை குறைப்பதற்காக இராணுவத்தின் உதவியுடன் இன்று முதல் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தி , வாகன இலக்கங்களையும் பதிவு செய்து வருகின்றன

Related Articles

Back to top button