செய்திகள்நுவரெலியாமலையகம்

நுவரெலியாவில் நாளை மின்வெட்டு

நுவரெலியாவின் சில பகுதிகளுக்கு நாளையதினம் (18) 9 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதென இலங்கை மின்சார சபையின் நுவரெலியா கிளை அறிவித்துள்ளது.

இதற்கமைய நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, லிந்துலை வைத்தியசாலை, லிந்துலை நகரம், லெமிலியர் தோட்டம், மட்டுகலை தோட்டம், சென்கூம்ஸ் தோட்டம், பாமஸ்டன் தோட்டம், கல்கந்தவத்த தோட்டம், சமர்செட், ரதல்ல, லேங்டேல், உடரதல்ல, வங்கிஓயா, சமர்செட் பங்களா ஆகிய பகுதிகளுக்கே இந்த மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

Related Articles

Back to top button