செய்திகள்நுவரெலியாமலையகம்

நுவரெலியாவில் நாளை மின்வெட்டு.!

நுவரெலியாவின் சில பகுதிகளுக்கு நாளையதினம் (04/07) காலை 9 மணி முதல் மாலை 5 வரை 8 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதென இலங்கை மின்சார சபையின் நுவரெலியா கிளை அறிவித்துள்ளது.

இதற்கமைய, பாமஸ்டன் தோட்டம், கல்கந்தவத்தை தோட்டம், சமர்செட் தோட்டம், லேங்டேல் தோட்டம், ரதெல்ல தோட்டம், உடரதல்ல தோட்டம், வங்கிஓயா தோட்டம், ரதெல்ல கிளப், சமர்செட் பங்களா ஆகிய பகுதிகளுக்கே இந்த மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

Related Articles

Back to top button