...
காலநிலைநுவரெலியா

நுவரெலியா- அதிக பனிமூட்டம் சாரதிகளே அவதானம்

மலையகத்தில் தொடர்ந்து மழையுடனான காலநிலை நிலவுவதால் நுவரெலியா மாவட்டத்தில் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே  ஹட்டன் நுவரெலியா ,வெளிமட மற்றும் கண்டி வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்தோடு வாகன விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


டி.சந்ரு செ.திவாகரன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen