...
செய்திகள்

நுவரெலியா -இரண்டாவது கொரொனா தடுப்பூசி இன்று ..

டி.சந்ரு

நுவரெலியா பொது சுகாதார
பிரிவினரின் ( M O H ) கட்டிடத்தில் இன்று ( 26) வியாழக்கிழமை இரண்டாவது
கொரொனா தொற்று தடுப்பூசி வழங்கப்பட்டது .

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக நுவரெலியா பொது மக்கள் கொட்டும் மழையில்
நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டினர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen