செய்திகள்

நுவரெலியா உட்பட 3 மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் முடக்கம்.!

நாட்டில் மேலும் 03 மாவட்டங்களில் 05 கிராம  சேவகர் பிரிவுகள் இன்று காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம் கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button