செய்திகள்

நுவரெலியா கொரோனா மத்திய நிலையத்துக்கு பொருட்கள் கையளிப்பு

(ராகவ்)

நுவரெலியா மாநகர விளையாட்டு
உள்ளரங்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள
500 படுக்கைகளை கொண்ட கொரோனா தொற்று தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்திற்கு நேற்று ஒரு தொகை பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஒன்றிணைக் கப்பட்ட நுவரெலியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

வர்த்தக சங்கத்தின் தலைவரும்
நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவருமான டக்லஸ் நாணயக்கார தலைமையிலான குழுவினர் பொருட்களை வழங்கி வைத்தனர்.

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட மற்றும் நுவரெலியா மாவட்ட மேலதிக செயலாளர் பதும் அனுராத சரத்சந்திர ஆகியோரிடம் பொருட்களை கையளிக்கப்பட்டன.

Related Articles

Back to top button