செய்திகள்

நுவரெலியா, பதுளை உட்பட 9 மாவட்டங்களில் 29 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு

நாட்டில் மேலும் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 29 கிராம சேவகர் பிரிவுகள் இன்று (14) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கம்பஹா, பதுளை, நுவரெலியா, மட்டக்களப்பு, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பகுதிகளே விடுவிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button