Breaking Newsநுவரெலியாமலையகம்
நுவரெலியா பிரதேச சபைக்கு சொந்தமான கட்டிடத்தை பலவந்தமாக கோரியதால் நானுஒயாவில் பதற்றம்
டி.சந்ரு செ.திவாகரன்

நுவரெலியா பிரதேச சபைக்கு சொந்தமான கட்டிடத்தை பலவந்தமாக உரிமை கொண்டாடுவதால் ! நானுஒயாவில் பதற்றம்
நுவரெலியா பிரதேச சபைக்கு சொந்தமான கட்டிடத்தை சிலர் பலவந்தமாக உரிமை கோரியதால் இன்று காலை நானுஒயாவில் பதற்ற நிலை உருவானது.
குறித்த சம்பவம் தொடர்பில் நானு ஓயா போலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.