அரசியல்நுவரெலியாமலையகம்

நுவரெலியா பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது மாதாந்த சபை ஒன்று கூடல்..

டி சந்ரு

நுவரெலியா பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது மாதாந்த சபை ஒன்று கூடல் தலைவர் வேலு யோகராஜ் தலைமையில் இன்று (06) பிற்பகல் நானுஓயா தலைமை காரியாலய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது தவிசாளர் அவர்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததனை தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் உரை நிகழ்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

மேலும் இன்று பல முக்கிய தீர்மனங்கள் பிரேரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

Related Articles

Back to top button