நிகழ்வுகள்நுவரெலியாமலையகம்

நுவரெலியா புனித திருத்துவ மத்திய கல்லூரி சாதாரணதர மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு..

நுவரெலியா புனித திருத்துவ மத்திய கல்லூரியில் இவ்வருடம் சாதாரணதர கற்று பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு அதிபர் ரவிச்சந்திரன் தலைமையில் இன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

சந்ரு

Related Articles

Back to top button