...
ஆன்மீகம்

நுவரெலியா மாநகரசபையினால் பொருட்கள் அன்பளிப்பு..

நுவெரெலியா ஹாவஎலியவில் அமைந்துள்ள “அல் மஸ்ஜிடுள் ரஷீத் ” பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் நுவரெலியா நகரசபை உறுப்பினர்கள் , துணை மேயர் அவர்களால் 2021 பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் பள்ளிவாசலுக்கும், அறநெறி பாடசாலை மாணவர்களுக்காகவும் தேவையான  தளபாடங்களும்,கேஸ் குகேர்,மற்றும் பிரின்டர் போன்ற பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன .

டி.சந்ரு செ.திவாகரன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen