...
செய்திகள்நுவரெலியாமலையகம்

நுவரெலியா மாநகர சபையினால் பாதை புனர்நிர்மாணம்

நுவரெலியா காலில்ஸ் கிராவுண் பகுதியிலுள்ள பாதை மிகவும் மோசமான நிலையில் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. அத்தோடு மழைக் காலங்களில் குழிகளில் மழை நீர் நிறைந்து மக்கள் பெரும் அசௌகரியங் களைச் சந்தித்தனர். பொது மக்கள், வாகனச் சாரதிகள் மற்றும் இப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் இடர்களைக் கண்டு நுவரெலியா மாநகர சபையினால் இப்பாதை காபட் இடப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்படுகிறது.

(டி.சந்ரு, செ.திவாகரன்)

Related Articles

Back to top button


Thubinail image
Screen