செய்திகள்நுவரெலியாமலையகம்

நுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதி விடுவிப்பு

இன்று காலை முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு பகுதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நுவரெலியா, கொத்மலை டன்சினன் கிராம சேவகர் பிரிவு மற்றும் திருகோணமலை நாகராஜ வலவ்வ கிராம சேவகர் பிரிவு என்பன இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button