செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் பட்டதாரிகள் பலரை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு கௌரவமளிப்பு விழா!!!

மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பல பட்டதாரிகளை உருவாக்கிய ஆசான்கள் மூவருக்கு அவர்களின் மாணவர்களால் கௌரவமளிப்பு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

குறித்த கௌரவிப்பு விழா நாளை காலை (22/12/2018) 09 மணிக்கு நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியில் இடம் பெறுகின்றது.

ஆசிரியர்களான உலகநாதன் ,கலை ,குணா ஆகியோரே குறித்த நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு அனைத்து பழையமாணவர்களுக்கும் ,நலன் விரும்பிகளுக்கும் ஏற்பாட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது.

Related Articles

54 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button