அரசியல்கல்விநுவரெலியாமலையகம்

நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்..

நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எதிர்காலத்தில் மலையக மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு அதிகளவான வளப் பகிர்வு மற்றும் தேசிய செயற்திட்டங்கள் மூலம் கிடைக்கப்பெறும் ஒதுக்கீடுகள் இதன்மூலம் எமது பாடசாலைகளுக்கு கிடைக்கப்பெறும் என்று ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த செயற்திட்டத்தின் கீழ் பின்வரும் பாடசாலைகள் நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும்.
ஹைலன்ட்ஸ் கல்லூரி
பொஸ்கோ கல்லூரி
தலவாக்கலை த.ம.வி
ஹோல்புரூக் த.ம.வி
கொட்டகலை த.ம.வி
பொகவந்தலாவ சென் மேரிஸ் கல்லூரி
நோர்வூட் த.ம.வி
மஸ்கெலியா சென் ஜோசப் கல்லூரி
ஹார்ன்சி கல்லூரி
புளூம்பீல்ட் கல்லூரி
ராகலை த.ம.வி
அல் மின்ஹாஜ் ம.வி
பூண்டுலோயா த.ம.வி
ஹோலி டிரினிட்டி த.ம.வி
மெதடிஸ்ட் கல்லூரி
மராயா த.ம.வி

இ .தொ .கா ஊடக பிரிவு

Related Articles

Back to top button