...
நுவரெலியாமலையகம்

நுவரெலியா மாவட்ட அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு!

நுவரெலியா மாவட்ட அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு இன்று கொட்டகலை வூட்டன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உதவி பணிப்பாளர் ஹேமலோஜினி அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர் கல்பனா அவர்களும் கலந்துகொண்டனர்.

இதன் போது நுவரெலியா மாவட்ட அறநெறி பாடசாலைகளின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதோடு, இவ்வருடத்திற்கான அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான அறநெறி பாடப்புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen