நுவரெலியா மாவட்ட ஆசிரியர்,ஆதிபர்களுக்கான கலந்துரையாடல் எதிர்வரும் 29.11.2017 புதன்கிழமை ஹட்டன் C.W.F கட்டிட தொகுதியில் பி.ப 03 மணிக்கு நடைபெற இருக்கின்றது. இந்த கலந்துரையாடலில் அதிபர், ஆசிரியர்களின் சமகால சவால்கள் தொடர்பாக ஆராயப்படயிருப்பதுடன். இலங்கை ஆசிரிய சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டேலின் மற்றும் மத்திய குழு உறுப்பினர்களும் கலந்துசிறப்பிக்கயுள்ளனர். அனைவரும் கலந்துக்கொண்டு கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு இலங்கை ஆசிரியசங்க நுவரெலியா மாவட்ட செயலாளர் வேலு இந்திரசெல்வன் அழைப்புவிடுத்துள்ளார்.