...
செய்திகள்

நுவரெலியா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்

நுவரெலியா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு நேற்று ( 22 ) புதன்கிழமை மாலை நடத்தப்பட்ட “ஸ்னூக்கர்” போட்டியில் முதலாம் இடத்தை சமிந்த கொடிகாரவும், இரண்டாம் இடத்தை நிமால் அபேநாயக்க
வும் பெற்றனர். 36 விளையாட்டு வீரர்கள் பங்கு பற்றிய இப்போட்டியின் இறுதிப்போட்டியில் 40 – 20 என்ற புள்ளிகள் அடிப்படையில் சமிந்த கொடிகார வெற்றி பெற்றார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen