கல்விநுவரெலியா

நுவரெலியா-ஶ்ரீ நகரை சேர்ந்த மூன்று மாணவர்கள் முதல் முறையாக பல்கலைகழகம் தெரிவு..

நுவரெலியா மாநகர சபை விடுதி ஶ்ரீ நகர் கிராமத்தில் முதல் முறையாக ஒரே தடவைவில் சிற்றூழியர்களின் 03 பிள்ளைகள் பல்கலைக்கழகம் தெரிவாகி சாதனைப்படைத்து கிராமத்திற்க்கு பெருமை சேர்த்துள்ளார்கள் .

குறித்த மூன்று மாணவர்களும் வர்த்தக பிரிவிலேயே இவ்வாறு சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

லட்சுமண் பிரேம் நாத் 3A ,முத்துவீரன் விமல்ராஜ் 2A B ,ஆறுமுகம் மனோஜ்காந்த் A 2B .

குறித்த பெறுபேறுகளைத் தொடர்ந்து கிராமத்தை சேர்ந்த அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் கிராம இளைஞர்கள் ,பொது சங்கங்கள் ,ஆலயபரிபாலன சபைஅனைவரும் ஒன்றினைந்து மாணவர்களை வாழ்த்தி மகிழ்வதாக தெரிவித்துள்ளனர்.

கேதீஸ்

Related Articles

Back to top button