செய்திகள்நுவரெலியாமலையகம்

நுவ. விளையாட்டுக் கழகத்தின் 100 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு.

நுவரெலியா விளையாட்டுக் கழகத்தின் 100 ஆவது ஆண்டு பூர்த்தியை
முன்னிட்டு நுவரெலியா விளையாட்டுக்
கழக மண்டபத்தில் இன்று (08) வியாழக்கிழமை இக் கழகத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்த தானம் நிகழ்வில் இக்கழக உறுப்பினர்களும் பொது மக்களும் இரத்த தானம் வழங்குவதையும், கலந்துக் கொண்டவர்களையும் படங்களில்
காணலாம்.

டி சந்ரு

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com