மலையகம்

நு.கலிடோனியா த.வி இல்ல விளையாட்டுப்போட்டியில் லியோ இல்லம் வெற்றி

நு.கலிடோனியா பாடசாலை வரலாற்றிலே முதல் முறையாக பிரமாண்டமான முறையில் அதிபர் கனகராஜ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இல்ல விளையாட்டுப்போட்டி இன்றைய தினம் பாடசாலை மைதானத்தில் நடை பெற்றது.

நுவரெலியா கல்வி வலயப்பணிமனையின் கல்வி பணிப்பாளர் பியதாச அவர்களும் ஆரம்ப கல்வி பணிப்பாளர் செல்வராஜா ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலந்துகொன்றனர்.

இரண்டு இல்லங்களுக்கிடையிலான போட்டியில் லிப்ரோ இல்லம் 283 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுக்கொள்ள லியோ இல்லம் 299புள்ளிகளை பெற்று சாம்பியன் மகுடத்தை சூடியது.
இந்த இல்ல விளையாட்டுப்போட்டியை ஷான்,கிரிஷ் , பன்னீர் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

செய்தியாளர் -ஷான் சதீஷ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com