உலகம்செய்திகள்

நேபாள பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.!

அரசியல் சாசன சட்டப்படி சட்டப்பிரிவு 76(7) ஐ பயன்படுத்தி நேபாள பாராளுமன்றத்தைக் கலைத்ததாக அந்நாட்டின் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி அறிவித்துள்ளார். மேலும், 275 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்துக்கு நவம்பர் 12, 19 ஆகிய திகதிகளில் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை இல்லாததால் ஷர்மா ஒலி, ஷெர் பகதூர் டியூபா ஆகியோர் ஆட்சியமைக்க அனுமதி வழங்க குடியரசுத்தலைவர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button